012. இங்கும் அங்கும்: தூரத்து காதல்

இங்கு 4, அங்கு 10
அங்கு 4, இங்கு 10
கடிகாரம் மாற்றி பேசும்
சேவல் வேறு மொழியில் கூவும்
காற்று வேறு திசையில் வீசும்
அங்கு நீ இங்கு நான்
எங்குமே நீ தான் 
கனவிலும் நினைவிலும் 
முற்றிலும் நீதானே 
இவ்வலைகள் மட்டும் என்றும் ஓய்யாதே
4 here, 10 there
4 there, 10 here
our watches may disagree
the rooster might crow in a different language
the winds might blow in opposite directions
you there, i here
but you're everywhere
in my dreams and my thoughts
completely filled with you
yet these waves just don't stop 

You might want to read a related post on LDR.